மெய்யழகன் படத்தின் ஐந்து நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?..

மெய்யழகன் படத்தின் ஐந்து நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னே நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி இவரது நடப்பில் மையழகன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்திலும் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து தயாரித்துள்ளனர். மேலும் அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரன், தேவதர்ஷினி, ஜெய்பிரகாஷ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படம் வெளியாகி வசூலில் நல்ல முன்னேற்றம் வரும் நிலையில் 5 நாட்களில் 30 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Read Previous

கையில் கட்டிக்கொள்ளும் கயிறுகளை எத்தனை நாட்கள் வரை வைத்திருக்கலாம்?..

Read Next

உதட்டை கடித்து ஒரு மாதிரி போஸ் கொடுத்து ஏடாகூடமான ரசனைக்கு உள்ளான ஷிவானி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular