• September 14, 2024

மேடையில் திடீரென நடிகர் பாலகிருஷ்ணா செய்த காரியம்.! பதறிபோன நடிகை அஞ்சலி.! !வைரல் வீடியோ..!!

தெலுங்கு சினிமாவில் இயக்குனர் கிருஷ்ண சைதன்யா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “கேங்ஸ் ஆஃப் கோதாவரி”  இந்த படத்தில் ஹீரோவாக விஷ்வாக் சென் நடித்துள்ளார்.

மேலும் அவருடன் அஞ்சலி, மேகா சட்டி ,சாய் குமார், நாசர் ,கோபராஜு ரமணா, ஆயிஷா கான் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர், “கேங்ஸ் ஆஃப் கோதாவரி” திரைப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் படத்தில் நடித்திருந்த பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். மேலும் நிகழ்ச்சியில் தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா கலந்து கொண்டிருந்தார்.

அப்பொழுது மேடையில் பட குழுவினர் அனைவரும் நிற்க நடிகர் பாலகிருஷ்ணா அவர்களை தள்ளி நிற்க கூறியுள்ளார். அவர்கள் கொஞ்சம் மெதுவாக நகரவே உடனே பாலகிருஷ்ணா நடிகை அஞ்சலியை வேகமாக தள்ளி விட்டார்., இந்த நிலையில் கீழே விழ சென்ற அஞ்சலி சுதாரித்துக் கொண்டு நின்றுள்ளார். பின் உடனே அஞ்சலி சிரித்து சமாளித்துள்ளார். தற்போது இது தொடர்பான வீடியோ வைரல் ஆகி வருகின்றது பாலகிருஷ்ணாவின் செயலுக்கு கண்டணம் தெரிவித்து வருகின்றனர். மேலும் நடிகர் பாலகிருஷ்ணாவின் ரசிகர்கள் அவர் விளையாட்டாக செய்ததாக கூறி வருகின்றனர்,.

https://x.com/OutOfContextTel/status/1795779182082785657?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1795779182082785657%7Ctwgr%5Ee91f2a2d85cb1037abc7c8ae6d0dd1dc94e5f343%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.tamilspark.com%2Fcinema%2Factor-balakrishna-pushes-away-actress-anjali-in-stage

Read Previous

எனக்கு அந்த ஆசையெல்லாம் இல்லை.!! இதான் எதார்த்தம்..நடிகர் மம்மூட்டி ஓபன் டாக்..!!

Read Next

“லோகேஷ் கனகராஜை பிடிக்காது, அவருக்கு பணம் சம்பாதிப்பது தான் நோக்கம்” பிரபலத்தின் சர்ச்சை பேச்சு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular