மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் நாளை வரை ரத்து..!!

மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் போக்குவரத்து நாளை வரை ரத்து செய்யப்படுவதாக சேலம் கோட்ட ரயில்வே அறிவித்துள்ளது. மழையால் இல்குரோ ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் மண் மற்றும் பாறைகள் சரிந்துள்ளதால் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக நாளை வரை ரயில் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read Previous

30ஆம் தேதி அயோத்திக்கு முதல் விமானம்..!!

Read Next

ஹெலிகாப்டரில் மீட்கப்பட்ட பெண்ணுக்கு ஆண் குழந்தை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular