• September 29, 2023

மேற்கத்திய நாடுகளின் ஆதரவு உக்ரைனுக்கு எந்த விதத்திலும் உதவவில்லை..!! ரஷ்யா அதிபர் விமர்சனம்..!!

மேற்கத்திய நாடுகளின் ஆதரவு உக்ரைனுக்கு எந்த விதத்திலும் உதவவில்லை. ரஷ்யா அதிபர் புதிர் விமர்சனம்.

நேட்டோவில் இணைய உக்ரைன் முயற்சி செய்தது. இதனைத் தொடர்ந்து தங்கள் நாட்டிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என நினைத்த ரஷ்யா அந்த நாட்டின் மீது போர் தொடுத்தது. சென்ற வருடம் பிப்ரவரி மாதம் தொடங்கிய இந்த போர் தற்போது வரை 17 மாதங்களை தாண்டி நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் உதவியோடு உக்ரைன் இந்த போரில் ரஷ்யாவை தொடர்ந்து எதிர்த்து வருகின்றது. இந்த நிலையில் மேற்கத்திய நாடுகளின் ஆதரவும் உக்ரைனுக்கு எந்த விதத்திலும் உதவவில்லை.

இது கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் இருந்து எங்களுடைய படைகளை வெளியேற்ற உக்ரைன் ராணுவம் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்து வருகின்றது. மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு கொடுத்த வெடிகுண்டுகள், விலங்குகள் மற்றும் ஏவுகணைகள் போன்றவற்றால் எந்த பயனும் இல்லை என ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்து உள்ளார்.

Read Previous

கங்குவா படத்தின் கிளைமேக்ஸ் ஹாலிவுட் போன்று உள்ளது..!ரசிகர்கள் கருத்து..!!

Read Next

மணிப்பூரில் பயங்கரம்… சுதந்திரப் போராட்ட வீரரின் மனைவி எரித்துக் கொலை… 2 மாதங்களுக்குப் பின் வெளியான அதிர்ச்சி சம்பவம்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular