மேற்கு வங்க அரசின் விளம்பர தூதர் : கங்குலி நியமனம்..!!

மேற்குவங்க மாநிலத்தில் உலகளாவிய வர்த்தக மாநாடு நடைபெற்றது. இதில் உலகம் முழுவதும் இருந்து பல்வேறு நாட்டினர் கலந்து கொண்டனர். அப்போது இம்மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அம்மநிலத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி, முன்னாள் இந்திய அணியின் கிரிக்கெட் கேப்டன் சவுரவ் கங்குலி மிகவும் பிரபலமானவர். அவரை இந்த அரசின் விளம்பர தூதராக நியமிக்கிறேன். இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டியாக அவர் திகழ்வார் என்றார். இதனையடுத்து, விளம்பர தூதராக நியமிக்கப்பட்டதற்கான சான்றிதழை மம்தா. கங்குலியிடம் வழங்கினார். இதற்கு கங்குலி நன்றியை தெரிவித்து கொண்டார்.

Read Previous

எப்படிப்பட்ட படங்களிலும் நடிக்க ரெடி..!!

Read Next

ரவுடி வரிச்சூர் செல்வத்துக்கு ஜாமீன் – மதுரை ஐகோர்ட்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular