மேலூர் அருகே ஒருவர் வெட்டிக்கொலை – போலீசார் விசாரணை..!!

மேலூர் அருகே ஒருவர் வெட்டிக்கொலை – போலீசார் விசாரணை

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அட்டப்பட்டி சமத்துவபுரத்தில் அங்குள்ள குடியிருப்பு முன்பு உறங்கிய 40 வயதுடைய நபர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை.

தகவலறிந்து சென்ற கீழவளவு போலீசார் அவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read Previous

மதுரை அருகே அரசு ஊழியரிடம் ரூ 10 லட்சம் மோசடி ..!!

Read Next

மேலூர் அருகே வேன் கட்டுப்பாட்டை இழந்து விபத்து – இருவர் படுகாயம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular