மேல்மலையில் கட்டுக்குள் வந்தது காட்டுத் தீ..!! சேதமடைந்த மின்கம்பம், மின்வயர்கள் சீரமைப்பு..!!

மேல்மலையில் கட்டுக்குள் வந்தது காட்டுத் தீ..!! சேதமடைந்த மின்கம்பம், மின்வயர்கள் சீரமைப்பு..!!

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைப் பகுதியில் உள்ள பூம்பாறை, மன்னவனூர், கூக்கால் உள்ளிட்ட பகுதிகளில் 4 நாட்களுக்கு முன் காட்டுத் தீ பரவியது. இந்த நிலையில் தற்போது கடந்த 4 நாட்களாக பற்றி எரிந்த காட்டுத் தீ இன்று கட்டுக்குள் வந்தது.

இதனையடுத்து சேதமடைந்த மின்கம்பங்கள், மின்வயர்களை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Previous

அருண் விஜய் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்..!! வெளியான போஸ்டர் வைரல்..!!

Read Next

மகளை ஓட ஓட விரட்டி தலையை துண்டித்து கொலை செய்த தந்தை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular