
இன்றைய காலகட்டத்தில் உலகம் எங்கும் இயங்குவதற்கும் இயக்குவதற்கும் கணினி மிகவும் அவசியமாகிவிட்டது, இன்று ஏற்பட்ட மைக்ரோசாப்ட் கோளாறால் உலகம் எங்கும் மக்கள் அவதிக்கு உள்ளானார்கள்.
சென்னையிலிருந்து புறப்பட வேண்டிய விமானமும் சென்னைக்கு வர வேண்டிய விமானமும் மைக்ரோசாப்ட் பிரச்சனையால் 20 விமானங்களை ரத்து செய்தது, மேலும் பெங்களூரில் 90% விமான சேவை ரத்து செய்யப்பட்டது இதனால் தொழில்நுட்ப துறையும் போக்குவரத்து துறையும் அவதிக்குள்ளானது…