மைதானத்தில் வாண வேடிக்கை ரத்து – பிசிசிஐ அறிவிப்பு..!!

உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறும் மைதானத்தில் பட்டாசு வெடித்து கொண்டாடுவது குறித்து பிசிசிஐ முக்கிய முடிவு எடுத்துள்ளது. நவம்பர் 2-ஆம் தேதி இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெறும் மும்பை வான்கடே மைதானத்தில் பட்டாசு வெடிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறுகையில், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் பிசிசிஐ கவனம் கொள்கிறது. மும்பையில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளின்போது எந்த வாண வேடிக்கைகளும் நிகழ்த்தப்படாது. ரசிகர்கள் நலன் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பிசிசிஐ எப்போதும் அக்கறை கொண்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

Read Previous

தினமும் ரூ.87 முதலீடு செய்தால் ரூ.11லட்சம் லாபம் – LIC ன் அட்டகாசமான பாலிசி திட்டம்..!!

Read Next

முகத்தை பளபளப்பாக மாற்றும் சப்ஜா விதைகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular