மொட்டை மாடியில் தோழியுடன் சிலம்பம் சுற்றும் நடிகை மாளவிகா மோகனன்.!!ரசிகர்களை மிரள வைத்த புகைப்படங்கள்..!!

தமிழ் சினிமாவில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த “பேட்ட” படத்தில் நடித்து என்ரீ கொடுத்தவர்.

நடிகை மாளவிகா மோகனன் அதனைத் தொடர்ந்து அவர் விஜய் நடிப்பில் வெளிவந்த “மாஸ்டர்” திரைப்படத்திலும் நடித்துள்ளார். மேலும் நடிகர் தனுஷின் “மாறன்” திரைப்படத்திலும் ஹீரோயினியாக நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார். இந்நிலையில் நடிகை மாளவிகா மோகனன் தற்போது விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள “தங்களான்” படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கோலார் தங்க வயலை மையமாக கொண்டு உருவாக்கும் இந்த படத்திற்காக அவர் ஏராளமான கடினமான உடற்பயிற்சி மற்றும் சிரம பயிற்சிகளை மேற்கொண்டு உள்ளாராம். இதன் நிலையில் சமூக வலைதளங்களில் பிசியாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் உடற்பயிற்சி வீடியோக்களை வெளியிட்டு வருகின்றார். இந்நிலையில் அவர் தற்பொழுது மொட்டை மாடியில் தனது தோழியுடன் சிலம்பம் சுற்றும் மற்றும் ரிலாக்ஸாக படுத்திருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி லைக்ஸ்களை பெற்று வருகிறது.

https://www.instagram.com/malavikamohanan_/?utm_source=ig_embed&ig_rid=990f9f68-1331-4576-a55e-25f50776e6e1

Read Previous

மனைவியின் தங்கையுடன் திருமணம்..!! கள்ளத்தொடர்பு விவகாரத்தில் படுபயங்கரம்..!! சரமாரியாக வெட்டிக்கொலை.!!

Read Next

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் பிரபல முன்னணி நடிகை.!! அட.. யார்னு பார்த்தீங்களா..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular