மொழிபெயர்ப்பாளர்களை கிண்டல் செய்த காங்கிலஸ் முன்னால் தலைவர் ராகுல்காந்தி ..!!

தான் பொதுகூட்ட மேடைகளில் பேசும்பொழுது, மொழிபெயர்ப்பாளர்களால் படும் இன்னல்களை ராகுல்காந்தி கிண்டலாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய ராகுல் காந்தி; தெலங்கானா தேர்தல் பிரசாரத்தில், இந்தியில் தான் பேசிய 5 வார்த்தைகளை நிர்வாகி 25 வார்த்தைகள் வரை மொழிபெயர்த்தார். அந்தப் பணி மிகவும் ஆபத்தானது. மேலும் முக்கிய விஷயங்களை கூறும்போது அமைதிகாத்த மக்கள், சாதாரணமாக பேசும்போது மட்டும் ஆர்ப்பரித்ததற்கு அந்த மொழிப்பெயர்ப்பே காரணம் எனக் சுவாரஸ்யமாக பேசினார்.

Read Previous

நிலத்தில் ஏற்படும் மாற்றம்: நாசா – இஸ்ரோ புதிய திட்டம்..!!

Read Next

மீண்டும் வேகமாக பரவும் காய்ச்சல் – தமிழ்நாட்டிற்கு எச்சரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular