
ஆசிரியர்களை நம்பி தான் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு படிக்க அனுப்பி வைக்கின்றனர் இந்நிலையில் அங்கு சில ஆசிரியரின் பெயரில் அரக்கன் செய்யும் வேலை அதிர்ச்சியையும், பரபரப்பையும் பயன்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பக்ரைச் மாவட்டம், விஷேஷவர்கஞ்ச், சிவ்பூர் பைராகி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் ஒருவர் அங்கு உள்ள சிறுமிக்கு உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்த அதிர்ச்சி வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
ஆசிரியர் அறையில் நாற்காலியின் மீது அமர்ந்துள்ள ஆசிரியர் தோள்பையுடன் வந்துள்ள சிறுமியை அழைத்து முத்தம் கொடுத்து அனுப்பி வைக்கிறார். இந்த சம்பவம் குறித்த வீடியோ வெளியாகிய நிலையில் மாவட்ட நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
राक्षस भी बच्चों पर रहम खाते हैं, तुम कौन से कचड़े से पैदा हुए हो?
देखिए इस हैवान को ये एक अध्यापक है, स्कूल में पढ़ने वाली अबोध छात्राओं के साथ अश्लील हरकत कर रहा है।
वीडियो बहराइच के विशेश्वरगंज विकासखंड के प्राथमिक विद्यालय शिवपुर बैरागी का है। pic.twitter.com/RhunB4JOAI
— Ashutosh Tripathi (@tripsashu) July 26, 2023