மோட்டார் வாகனங்களை தொடங்கி வைத்த முதல்வர்..!!

வட்டாரப் போக்குவரத்து, மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகங்களில் தேர்வு நடத்தும் பொருட்டு ரூ. 6.25கோடி மதிப்பில் 145 இலகுரக மோட்டார் கார் வாகனங்களை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் குழந்தைகள் நேய உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 155 கோடிய 42 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறை கட்டிடங்களை காணொளி வாயிலாக திறந்து வைத்தார். பல்வேறு மாவட்டங்களில் மொத்தமாக 1000 புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.

Read Previous

வெள்ள நிவாரணம்.. தொடங்கிய டோக்கன் விநியோகம்..!!

Read Next

மருத்துவராக மாறிய அன்புமணி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular