யாசகம் கேட்கவில்லை, நீரை கேட்கிறோம்..!!

பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று கூடியது. இந்நிலையில், சட்டமன்றத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “கர்நாடகாவிடம் இருந்து யாசகம் கேட்கவில்லை, நீரையே கேட்கிறோம். மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவது நமது உரிமையை அடகு வைப்பதாகிவிடும். கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவது தற்கொலைக்கு சமமானது. கேரளாவைவிட விடாக்கண்டன், கொடாக்கண்டனாக இருக்கிறது கர்நாடக அரசு. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்தபோதே கர்நாடகா அசையவில்லை. நம் ஒற்றுமையால் மட்டுமே காவிரி விவகாரத்தில் சாதிக்க முடியும்” என தெரிவித்துள்ளார்.

Read Previous

பேனா நினைவு சின்னம் – மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு..!!

Read Next

பட்டாசு விபத்து – ஓபிஎஸ் இரங்கல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular