யாத்ரா 2 பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு..!!

ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘யாத்ரா 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. ஜெகன் மோகன் ரெட்டியாக, நடிகர் ஜீவா நடித்துள்ளார். மேலும், ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை கதையை தழுவி எடுக்கப்படும் இத்திரைப்படத்தை, மஹி வி ராகவ் இயக்குகிறார். இத்திரைப்படம் 2024 பிப்ரவரி 8ம் தேதி வெளியாகிறது. மேலும், கடந்த 2019ல் மம்முட்டி நடிப்பில் தெலுங்கில் வெளியான யாத்ரா என்கிற படம் மறைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் கதாபாத்திரத்தில் மம்முட்டி நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Read Previous

ஜிம் பயிற்சியாளர் மயங்கி விழுந்து உயிரிழப்பு..!!

Read Next

5 மாநில தேர்தல் தேதி அறிவிப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular