யாருக்கு ரூ.6000 : நிதித்துறை செயலாளர் ஆலோசனை..!!

மிக்ஜாம் புயலாலும் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக ₹6,000 வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். இந்தநிலையில், 4 மாவட்டங்களில் யார் யார் பாதிப்புக்குள்ளானது, யாருக்கெல்லாம் பணம் கொடுக்க வேண்டும். இந்தப் பணத்தை பெறத் தகுதி வாய்ந்தோர் யார்? அவர்களுக்கு எப்படி பணத்தை விநியோகம் செய்வது? உள்ளிட்ட விவரங்களை மாவட்ட ஆட்சியர்களோடு கலந்து ஆலோசித்து வருகிறார் நிதித்துறை செயலாளர் உதயசந்திரன்.

Read Previous

ரூ.6000 கிடைக்காத விவசாயியா நீங்கள்..!!

Read Next

மஹுவா மொய்த்ராவுக்கு சீமான் ஆதரவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular