நாம் சாப்பிடும் உணவில் கத்திரிக்காய் அடிக்கடி சேர்த்துக் கொள்வது வழக்கம் ஆனால் ஒரு சிலர் கத்திரிக்காய் சேர்த்துக் கொள்வது தவிர்த்துக் கொள்ள வேண்டும் அவர்கள் யார் என்று அவசியம் நம் தெரிந்து கொள்வோம்..
கத்திரிக்காயில் வைட்டமின் ஏ பி சி கால்சியம் மெக்னீசியம் பொட்டாசியம் இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து என பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, கத்திரிக்காயில் சில பொருட்கள் வாய்மை உண்டாக்கி செரிமானத்தை மோசமாகும் என்பதால் செரிமான பிரச்சனை உள்ளவர்கள் கத்திரிக்காய் சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும், அரிப்பு செருமலர்ச்சி மற்றும் சருமம் சார்ந்த பிரச்சினை உள்ளவர்கள் கத்திரிக்காய் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும், கத்திரிக்காயில் உள்ள ஆக்சலேட்கள் சிறுநீரக கல் பிரச்சினை மோசமாகும் என்பதால் சிறுநீரக தொடர்பான பிரச்சனை இருப்பவர்கள் தவிர்ப்பது நல்லது, கண் எரிச்சல் மற்றும் கண்களில் ஏதேனும் பிரச்சனை உள்ளவர்கள் கத்திரிக்காய் சாப்பிட வேண்டாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர் அதேபோல் கத்திரிக்காயில் இயல்பாகவே கருசிதைவு ஏற்படுத்தும் பண்பு உள்ளதால் கருவுற்ற பெண்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிடுவது நல்லது மேலும் கத்திரிக்காயில் அதிகம் சாப்பிடுவதால் செரிமான கோளாறு நெஞ்சு எரிச்சல் மற்றும் வாய்வுத் தொல்லை போன்ற பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் அளவாக சாப்பிடுவது நல்லது சர்க்கரை நோய் நுரையீரல் நோய் மற்றும் ஞாபக மறதி உள்ளவர்கள் கத்திரிக்காய் உணவில் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்..!!