
யாரெல்லாம் குழந்தைகளை கத்திருக்கலாம் என்று சட்டம் வெளிவந்துள்ளது மேலும் எந்த வயதினர் குழந்தைகளுக்கு எடுத்து வளர்த்த வேண்டும் என்றும் அதில் தெரிவித்துள்ளது..
ஒரு பெண் எந்த ஒரு பாலினத்தைச் சேர்ந்த குழந்தையும் தத்தெடுத்துக் கொள்ளலாம் ஆனால் திருமணம் ஆகாத ஒரு ஆண் பெண் குழந்தையை கொடுக்க முடியாது, குறைந்தது இரண்டு ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த தம்பதி என பாலின குழந்தையையும் தத்தெடுத்துக்க முடியும் அதே நேரம் குழந்தைக்கும் தச்சர் பொருட்களுக்கும் 21 வயது வித்தியாசம் இருக்க வேண்டும் என்ன Adoption regulations 2017 கூறுகிறது, மேலும் குழந்தைகளுக்கு தத்து எடுப்பவர்கள் குழந்தைகளை சரியாக பராமரிக்க வேண்டும் என்றும் குழந்தைகளுக்கு தேவையானவற்றை சிரமங்கள் இன்றி பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளது, மேலும் தத்து எடுத்த குழந்தைகளை 18 வயதுக்கு கீழ் உள்ள திருமண சட்டத்தின் கீழ் திருமணம் செய்து தருவது குற்றமாகும் இதனை செய்வதும் கூலி தொழிலுக்கு அனுப்புவதும் குற்றமாகும் என்று அதில் பெரியவந்துள்ளது குழந்தைகளை பாதுகாப்பாக வளர்க்க வேண்டும் என அறிவித்துள்ளது…!!!