Oplus_131072
யாரெல்லாம் சந்தனத்தை தொடவே கூடாது?…..
20 கிராம் சந்தனபொடியை 300 மி.லி நீருடன் காய்ச்சி மூன்று வேளைக்கு 50 மி.லி குடித்து வந்தால் நீர்க்கோவை, மந்தம், இதய படபடப்பு குறையும்.
சந்தன விழுதுடன் நெல்லிக்காய் சாறு கலந்து 40 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால் மதுமேகம் நீங்கும்.
சந்தனத்தை கர்ப்பிணி, பாலூட்டும் பெண்கள். 1 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பயன்படுத்தக்கூடாது….




