
யாளி சத்துமாவில் 30க்கும் மேற்பட்ட ஊட்டச்சத்து மாவுகள் கலக்கப்பட்டுள்ளது இதில் கிடைக்கும் ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மேலும் இதில் கலக்கப்பட்டுள்ள ஊட்டச்சத்துக்கள் விவரங்களை தெரிந்து கொள்வோம்…
கேழ்வரகு, கம்பு, சோளம், மக்காச்சோளம், கொள்ளு, பச்சைப்பட்டாணி, கோதுமை, பார்லி, ஜவ்வரிசி, பச்சைபயிறு, கருப்பு உளுந்து, துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, பொட்டுக்கடலை, வெள்ளை அவுல், சிகப்பு அவல், கருப்பு சுண்டல், வெள்ளை சுண்டல், கருப்பு பீன்ஸ், சோயா பீன்ஸ், வேர்கடலை, தட்டைப்பயிறு, சாமை, வரகு, திணை, குதிரைவாலி, பூங்கார், கருங்குருவை, சிவப்பரிசி, கருப்பு கவுனி அரிசி, மாப்பிள்ளை சம்பா அரிசி, முந்திரி, பாதாம், ஏலக்காய், சுக்கு ஆக மொத்தம் 35 சத்து மாவுகளை கொண்டு யாளி சத்துமாவு தயாரிக்கப்படுகிறது, ஒரு வயது குழந்தை முதல் வயதான பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம், காலையில் அவசரமாக வேலைக்கு செல்பவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கிறது யாளி சத்துமாவு கஞ்சி, உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்வோருக்கு சிறந்த உணவாக அமைகிறது, யாளி சத்துமாவின் நன்மைகளைப் பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும், எலும்புகளை வலுப்படுத்தி உடலை வலிமையாக்குகிறது, புத்துணர்ச்சிகளை ஏற்படுத்தி உடலை சுறுசுறுப்பாக வைக்கிறது, ரத்தத்தை சுத்தகரித்து ஆரோக்கியமான முறையில் உடலை வைத்திருக்கிறது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, கெட்ட கொழுப்புகளை நீக்கி உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறது, மேலும் யாளி சத்துமாவினை பயன்படுத்தும் முறை, கஞ்சியாக காட்சி பால் சர்க்கரை அல்லது உப்பு, மோர் ஒரு சேர்த்து பருகலாம், சிறுவர்களுக்கு நெய்யை காட்சி மாவில் கலந்த நாட்டு சக்கரை சேர்த்து உருண்டை பிடித்து தின்பண்டமாக கொடுக்கலாம் இதன் மூலம் உடல் ஆரோக்கியமாகவும் புத்துணர்வாகவும் காட்சியளிக்கும், செயல்படும்..!!