யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு..!! 933 பணியிடங்களுக்கு அறிவிப்பு..!!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) 2026 ஆம் ஆண்டுக்கான குடிமைப் பணிகள் தேர்வுக்கான (CSE) அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு மொத்தம் 933 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் பிப்ரவரி 4 ஆம் தேதி முதல் பிப்ரவரி 24 ஆம் தேதி மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம். குடிமைப் பணிகள் தேர்வு, முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று படிநிலைகள் கொண்டது.

Read Previous

டெல்லியில் 15 நாட்களில் 800 பேர் மாயம்..!! வெளியான அதிர்ச்சி தகவல்..!!

Read Next

மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் முதன்முறையாக ஏஐ (AI) தொழில்நுட்பம் அறிமுகம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular