யுபிஐ சேவைகள் கிடைக்கும் நாடுகள் இவைதான்…!!

யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) மொபைல் ஃபோன் ஆப்ஸ் மூலம் டிஜிட்டல் பேமெண்ட்டுகளை செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது. NPCI ஆல் கண்காணிக்கப்படும் யுபிஐ சேவைகள் இந்தியாவில் மட்டுமின்றி பிற நாடுகளிலும் கிடைக்கின்றன. அவற்றில் இலங்கை, மொரிஷியஸ், பிரான்ஸ், சிங்கப்பூர், நேபாளம் மற்றும் பூட்டான் ஆகியவை அடங்கும். யுபிஐ நேரடியாக வங்கிக் கணக்குகளை இணைத்து, எளிய முறையில் பணப்பரிமாற்றம் செய்ய வழிவகை செய்துள்ளது. கிராமம் முதல் நகரங்கள் என அனைத்து பகுதிகளிலும் தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனை மிக முக்கிய அங்கமாக மாறியுள்ளது.

Read Previous

சன்னி லியோன் படத்துடன் ஹால் டிக்கெட்..!!

Read Next

விருதுநகர் வெடி விபத்து – ஒருவர் கைது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular