
நமது உடலில் உள்ள திரவங்கள் மற்றும் அமிலங்கள் சரியான அளவு இருப்பது மிகவும் அவசியம். இந்நிலையில் ஏதாவது ஒரு அமிலத்தின் அளவு அல்லது திரவத்தின் அளவு அதிகரித்தாலோ இல்லை குறைந்தாலும் பிரச்சனை ஏற்படுவது நமது உடலுக்கு தான் அதாவது நமக்கு தான். இந்நிலையில் யூரிக் அமிலம் அதிகமாக காரணங்கள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
யூரின் அமிலம் அதிகமாக காரணங்கள் நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவில்லை எனில் யூரின் ஆசிட் தேங்காய் வாய்ப்புகள் அதிகம் உடல் பருமனாக இருப்பது யூரிக் ஆசிட் அளவை அதிகரிக்க செய்கிறது இறைச்சி பியூரின் அதிகமாக உள்ள சிவப்பு இறைச்சி கடல் உணவுகள் போன்ற அசைவ யூரிக் ஆசிட் உருவாக்கத்தை தவிர்க்க உதவும் .