யெச்சூரி விரைவில் நலம் பெற வேண்டுகிறேன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்..!!

முதலமைச்சர் மு க ஸ்டாலின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராமன் யெச்சூரி குணமடைய விளைகிறேன் என்று தெரிவித்துள்ளார்…

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராமன் யெச்சூரி விரைவில் குணமடைய வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார், சீதாராமனின் உடல்நிலை பாதிக்கப்பட்ட செய்தி அறிந்தவுடன் கவலைக்கிடமான நிலை நேர்ந்தது மேலும் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார், மருத்துவ குழுவின் அர்ப்பணிப்பு விரைவில் சீதாராமன் அவர்களின் உடலை சீராக்கி குணமடைந்து வீடு திரும்புவார் என்றும் அவரின் வருகைக்காக பலரும் காத்திருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார், மேலும் தனது எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் மனமுருகி சீதாராமன் அவர்களை குணமடைய வேண்டும் என்று பதிவிட்டுள்ளார், அதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து குணமடைய வேண்டும் என்று கூறி வருகின்றனர்..!!

Read Previous

சுய இன்பம் கொள்வதால் ஏற்படும் பிரச்சனைகள்..!!

Read Next

தமிழகத்தில் குரங்கம்மைக்கு தடுப்பூசி உள்ளதா..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular