யோகா செய்வதால் ஏற்படும் நன்மைகள்..!!

யோகா என்பது அலையும் மனதை அலையாமல் ஒரு நேர்வழிப்படுத்தும் செயலாகும். யோக ஆசனம் என்ற சொல்லுக்கு ‘இருக்கை’ என்பது பொருள். உடலை ஒரு நிலையில் குறிப்பிட்ட அளவு நேரம் இருக்கச் செய்யும் உடற்பயிற்சியையும் அவை சார்ந்த நிலைகளையும் குறிக்கும் சொல்லே யோகாசனம். தமிழில் இதை ஓக இருக்கை என்றழைக்கலாம். தினமும் யோகா செய்து வந்தால், வயிற்றின் இரத்த ஓட்டம் சரிப்படுத்தப்படுகிறது. ஞாபகசக்தி அதிகமாகும். முதுகுத்தண்டு வலுப்படும். தொப்பை குறையும். பிராணாயாமம், ஜபம், தியானம் செய்வதற்கு மிகவும் உயரந்த ஆசனம் நரம்புகளுக்கு நல்லது மனோசக்தி கூடுகிறது.

Read Previous

குடிமகன்களை திருத்தும் ஊழியர்களுக்கு சன்மானம் – அமைச்சர்..!!

Read Next

பொறியியல் படிக்கும் மாணவ – மாணவியருக்கு நிதியுதவி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular