ரகசியங்களை சொன்னால் இபிஎஸ் ஜெயிலுக்கு போவார்..!!

கோவையில் ஓ.பன்னீர்செல்வம் இன்று, பூத் கமிட்டி அமைப்பதற்கான பணிகள் குறித்த ஆலோசனையில் ஈடுபட்டார். சூலூரில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய அவர், முதலமைச்சராக இருந்தபோது எடப்பாடி பழனிசாமி என்னென்ன செய்தார் என்பது எல்லாம் எனக்கு நன்றாகத் தெரியும். நான் கையெழுத்து போட்டுத்தான் ஃபைல்கள் அனைத்தும் போகும். நான் சில விஷயங்களை அவிழ்த்துவிட்டால் நீ திகார் சிறைக்கு செல்ல வேண்டியது இருக்கும். சில விஷயங்கள் அரசாங்க ரகசியம் என்பதால் அமைதியாக விட்டுவிட்டேன் என பேசியது பரபரப்பை கிளப்பியுள்ளது.

Read Previous

உங்க விருதே வேண்டாம்.. திருப்பி அளித்த வீராங்கனை..!!

Read Next

பிக்பாஸில் எல்லை மீறும் நிக்சன், பூர்ணிமா..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular