ரசம் ருசியாக இருக்க சில டிப்ஸ்..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க மக்களே..!!

ரசம் ருசியாக இருக்க சில டிப்ஸ்.

 

 

கண்டிப்பா இந்த பதிவு பெண்களுக்கு புரியும் அந்த வகையில் தான் இந்த பதிவு உள்ளது. அசைவ உணவுகள் சைவ உணவுகள் என அனைத்திலும் ஆர்வம் காட்டி சூப்பராக சமைக்கும் பெண்களுக்கு ஒரு சில நேரங்களில் ரசம் ருசியாக வராமல் போகும். எல்லாம் நான் நல்லா சமைக்கிறேன் ஆனால் அந்த ரசம் மட்டும் ஏன் சுவையாக வரவே இல்லை என்று புலம்பும் பெண்கள் தான் இங்கு அதிகம். இந்நிலையில் ரசம் சுவையாக ருசியாக இருக்க இந்த டிப்ஸ் எல்லாம் ஃபாலோ பண்ணி பாருங்க.

ரசம் தாளிக்க கடுகு போடும் போது 1/4 ஸ்பூன் வெந்தயம் சேர்க்கவும்.

மிளகு, சீரகம், பூண்டு தட்டி தாளிக்கும் போது சேர்க்கவும்.ரசம் செய்யும் போது புளி அளவு கம்மியாக சேர்த்து விட்டு தக்காளி அதிகமாக சேர்த்தால் நன்றாக இருக்கும். இறுதியாக, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சிறிதளவு, பெருங்காயத்தூள் சிறிதளவு சேர்த்து கலந்து விடவும்….

Read Previous

முட்டையை கையாளுவதில் சில டிப்ஸ்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

கனிவு கை கொடுக்கும் – ஒரு தத்துவ கதை..!! அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular