இன்றைய சூழலில் பலரும் தங்களது முடிகளை கருமையாகவும் வண்ணங்களாகவும் மாற்றுவதில் பெரும் நேரத்தை செலவழிக்கின்றனர்..
இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் இளம் வயதிலேயே நரைமுடி பிரச்சனை வந்து விடுகிறது, பலவித இரசாயனங்கள் கலந்த ஹேர் டை அடிப்பதன் மூலம் முடி கொட்டுதல் மற்றும் உடலில் அலர்ஜி அரிப்பு தன்மை ஏற்படுத்தி விடுகிறது, ரசாயன அடிப்படையில் மூலம் ஹேர் டைல் அமோனியம் மற்றும் ஹைட்ரஜன் ப்ராக்சைடு கலக்கப்படுகிறது, இந்த ரசாயனங்கள் முடிகளில் உள்ள இயற்கையான எண்ணெய் மற்றும் புரதங்களை அகற்றி முடியை வறட்சித்தன்மைக்குள் தள்ளுகிறது, இதன் மூலம் முடி வளருவதின் செயலாகத்தை குறைத்து நரை, அரிப்பு, கொப்பளம் மற்றும் கடுமையான ஒவ்வாமை வினைகளை ஏற்படுகிறது இதனால் இயற்கை முறையில் ஆன தேங்காய் எண்ணெய் எலுமிச்சை மருதாணி தலைகளை அரைத்த தலையில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலுக்கு குளிர்ச்சியாகவும் முடியும் கருமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்..!!