கன்னட திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான பிரியங்கா மோகன் தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து இவர் பல படங்களில் நடித்து கொண்டு இருக்கிறார்.
தெலுங்கு சினிமாவில் நானி உடன் நடித்த கேங் லீடர் திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அவருக்கு அமைந்தது. அந்த திரைப்படம் தான் அவருக்கு மிகப்பெரிய மைல் கல்லாக அமைந்தது.அதன் மூலம் அவருக்கு அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது.
திரைப்படங்களில் ஹோம்லியான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்த பிரியங்கா மோகனை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகும் வகையில் தற்போது உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு படு கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை திக்கு முக்காட செய்துள்ளார்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க