
ரச்சிதா மகாலட்சுமி கவர்ச்சி உடையில் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வருகிறது.
இவர் கன்னடம் படத்தின் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானவர். தமிழ் ,தெலுங்கு மற்றும் கன்னட தொலைக்காட்சிகளில் சில படங்களும் பணியாற்றுகிறார். 2011 இல்”பிரிவோம் சந்திப்போம் “என்னும் சீரியல் நடித்தார். அதில் அவர் மிகவும் பிரபலமானார்.
அதன்பின் சன் டிவியில் இளவரசி என்னும் தொடரில் மகாலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் . அதை தொடர்ந்து விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி என்ற தொலைத்தொடரில் மீனாட்சியாக நடித்து பாராட்டைப் பெற்றார். அதற்குப் பிறகு நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2வில் மகாலட்சுமி ஆகவும் நடித்துள்ளார்.
மேலும் அம்மன் சீசன் 1, சீசன் 2, செம்பருத்தி, இது சொல்ல மறந்த கதை ,புதுப்புது அர்த்தங்கள், சத்யா சீசன் 2 போன்ற பல கதைகளில் கதாபாத்திரமாக நடித்து வந்தார். இருப்பினும் இவருக்கு நடிப்பதற்கு பெரியதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 ஒரு போட்டியாளராகவும் கலந்து கொண்டார்.
பின்னர் 91 ஆம் நாள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறின பிறகு தமிழா தமிழா சீசன் 3ல் விருத்தினராக கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து கன்னடத்தில் பாம்பாட் போதனை சீசன் 4ல் விருந்தினராக கலந்து கொண்டார்.
இருப்பினும் நடிப்பதற்கு பெரியதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனாலும் அவர் சோர்ந்து போகாமல் முன்வைத்த காலை பின் வைக்க மாட்டோம் என்று முயற்சி எடுத்துக் கொண்டே இருக்கிறார்.
இருப்பினும் இவர் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக உள்ள இவர் தனது புகைப்படங்களை இணையதளத்தில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஆரஞ்சு உடையில் எடுத்த படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
View this post on Instagram