
நடிகர் ரஜினிகாந்த் திமுகவில் சத்தம் இல்லாமல் பற்ற வைத்த நெருப்பு இன்று தீ பிழம்புகளாக வெடிக்கிறது என்று திமுக அமைச்சர் ஆர் பி உதயகுமார் கூறியுள்ளார்..
நடிகர் ரஜினிகாந்த் திமுகவில் சத்தமில்லாமல் பற்ற வைத்த நெருப்பு இன்று எரிமலையாக புகுந்து கொண்டிருக்கிறது என முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் விமர்சித்துள்ளார், மேலும் அவர் படங்களில் பற்ற வைத்த காட்டு தீகளை அணைத்து விட முடியும் ஆனால் திமுகவினர் மனதில் பற்ற வைத்த நெருப்பு எரிந்து கொண்டிருக்கிறது அதனை அவ்வளவு எளிதாக அணைக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார், நேற்று முன்தினம் இதனை பற்றி அமைச்சர் துரைமுருகன் பேசியுள்ளார்…!!