ரஜினியை வம்பிழுத்த செய்தி வாசிப்பாளர்..!!

நடிகையும், பிரபல செய்தி வாசிப்பாளருமான பாத்திமா பாபு, மன்சூர் அலிகான் விவகாரத்தை தொடர்புபடுத்தி ரஜினியை வம்பிழுத்துள்ளார்.
சமீபத்தில் பாத்திமா பாபு அளித்த பேட்டியில், “திரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசியது தவறு என்றால், ஜெயிலர் திரைப்பட இசை வெளியிட்டு விழாவில், தமானாவுக்கும் தனக்குமான காட்சிகள் குறித்து பேசியதும் தவறு தானே?. இதற்கு மட்டும் ஏன் யாரும் கண்டனம் தெரிவிக்கவில்லை என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Read Previous

‘ஜப்பான்’ ஓடிடி ரிலீஸ் தேதி எப்போது..?

Read Next

மன்னர் ஆட்சி கோரி போராட்டம் : நேபாளத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular