ரஞ்சனா நாச்சியாருக்கு நிபந்தனை ஜாமின்..!!

மாணவர்களை அடித்ததாக கைதான நடிகையும், பாஜக பிரமுகருமான ரஞ்சனா நாச்சியாருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை போரூரில் இருந்து குன்றத்தூர் நோக்கி சென்ற அரசுப் பேருந்தில் மாணவர்கள் சிலர் படியில் நின்றபடி பயணித்தனர். பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்களை ரஞ்சனா அடித்தார். இந்த விவகாரத்தில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட ரஞ்சனாவுக்கு, நிபந்தனை ஜாமின் வழங்கிய நீதிமன்றம், 40 நாட்களுக்கு அவரை காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடவும் உத்தரவிட்டுள்ளது.

Read Previous

போக்குவரத்து மீறல் – முதல் நாளில் ரூ.12,100 வசூல்..!!

Read Next

நேபாள் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 157 ஆக உயர்வு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular