பலரும் மாரடைப்பால் அவதிப்பட்டு வருகின்றனர் அவர்களுக்கு இந்த பதிவு நன்மை தரும்…
ரத்தம் கெட்டியாகி உறவைத் தடுக்கும் இயல்பை இஞ்சி கொண்டுள்ளதாக நவீன மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன கிட்னி கல்லீரல் அலர்ஜி மாரடைப்பு பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைப்பதுடன் உடல் கழிவுகளை அகற்றவும் உதவும் தோல் சீவி எஞ்சிய இடித்து சுடு நீரில் போட்டு 10 அல்லது 15 நிமிடங்கள் கொதிக்க வைத்து பின்பு தேன் கலந்து சுவையான இஞ்சி தேன் டீ ரெடி குடித்து பாருங்கள் உடல் சுறுசுறுப்பாகவும் ரத்த உறைதல் பிரச்சனைகள் இருந்து தீர்வும் கிடைக்கும், அதேபோல் மாரடைப்பு பிரச்சினை அவதிப்பட்டு வருபவர்கள் இதயம் பலவீனமாக உள்ளவர்கள் அடிக்கடி உணவில் புடலங்காய் சேர்த்துக் கொண்டு வரலாம், புடலங்காய் கொடியின் இளந்தளிர் இலையை பறித்து சுத்தம் செய்து சாராத பிழிந்து வேலைக்கு இரண்டு தேக்கரண்டி வீதம் காலை மாலை சாப்பிட்டால் இதயம் வலுப்பெற்று மாரடைப்பு ஏற்படும் பிரச்சனை இருந்து தள்ளி இருக்கலாம், இதய நோயாளிகள் 48 நாட்கள் தொடர்ந்து புடலங்காய் ஜூஸ் குடித்து வந்தால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும், கருவுற்ற காலத்தில் வரும் பித்த வாந்திகள் நிற்க வேண்டும் என்றால் சிறிய அளவு சுக்குத்தூளை எடுத்து அதை தேனில் குழைத்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும் சிலருக்கு பயணத்தின் போது அல்லது மலை பயணத்தின் போது குமட்டல் ஏற்படும் அதற்கு சுக்குத்தூள் சிறந்த மருந்தாகும்…!!




