ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் மருத்துவம்..!!

தேவையான பொருள்:

காலிப்ளவர் 1
வெங்காயம் 1
 தக்காளி 2
இஞ்சி பூண்டு ஒரு ஸ்பூன்
மிளகாய் தூள் 1/2 ஸ்பூன்
சோம்புத்தூள் 1/2 ஸ்பூன்
அரைத்த தேங்காய் விழுது 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
உப்பு தேவையான அளவு

செய்முறை:

  • காலிப்ளவர் துண்டுகளாக நறுக்கவும் .
  • தண்ணீரில் உப்பு கொஞ்சம் சேர்த்து அதில் நன்கு கழுவுவம்.
  • வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கவும்.
  • நறுக்கிய காலிப்ளவர் நறுக்கிய வெங்காயம் தக்காளியை கடாயில் சேர்த்து வேக வைக்கவும்.
  • சில நிமிடங்கள் கழித்து இஞ்சி, பூண்டு விழுது மிளகாய் தூள், சோம்புத்தூள், தேங்காய் விழுது, கறிவேப்பிலை உப்பு சேர்த்து கிளறவும்.
  • கிரேவி பதம் வந்ததும் இறக்கவும்.

Read Previous

பெண்களுக்கு ரூ.6000.. மத்திய அரசின் சூப்பரான திட்டம்.. எப்படி பயன் பெறுவது?..

Read Next

கிராமத்து ஸ்டைல் நண்டு மசாலா..!! செய்முறை விளக்கம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular