இன்றைய காலகட்டத்தில் பலரும் ரத்த அழுத்தத்தினால் அவதிப்பட்டு வருகின்றனர் ஏதோ ஒரு மன கவலைகளால் மக்கள் பெரிதும் ஆளாகியுள்ளனர், அந்த கவலையே அவர்களுக்கு ரத்த அழுத்தினை ஏற்படுகிறது மேலும் ரத்த அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கு இந்த வழிமுறைகளை பின்பற்றுங்கள்..
முந்திரிப் பருப்பின் பயன்கள் குறித்து மருத்துவர்கள் சில பரிந்துரை அளித்துள்ளனர் அவை என்னவென என்று தெரிந்து கொள்வோம் முதலில் எலும்புகளை வலுப்படுத்த உதவுவதில் முந்திரி பெரிதும் பங்கு வகிக்கிறது தசை பிடிப்பு ஒற்றைத் தலைவலி மயக்கத்தை சரி செய்யவும் முந்திரி பெரிதும் உதவுகிறது, ரத்த அழுத்தத்தை குறைக்க செய்யவும் மூளை சுறுசுறுப்பாக இயக்கவும் முந்திரி உதவுகிறது மேலும் காசநோய் மற்றும் தொற்று நோய்களை குணப்படுத்த கூடும் தன்மை முந்திரிக்கு உள்ளது, தினசரி காலையில் எழுந்தவுடன் முந்திரி பருப்பை சாப்பிட்டு வருவதனால் நமது உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் கிடைக்கிறது அதேபோல் இரவில் முந்திரியை ஊற வைத்து காலையில் எழுந்துடன் முந்திரி உரைத்த தண்ணீர் மற்றும் முந்திரியை சாப்பிட்டு அதன் மூலம் உடல் ஆரோக்கியம் மற்றும் புத்துணர்ச்சி பெருகும்..!!




