ரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கும் பாலக்கீரையின் அற்புத நன்மைகள்.!!

கீரைகள் பொதுவாக அதிக நன்மைகளைக் கொண்டு உள்ளது. அதிலும் ஒரு சில குறிப்பிட்ட கீரைகள் பல்வேறு சத்துக்களை கொடுக்கின்றது. அதன்படி ஆரோக்கியமான சத்துக்கள் நிறைந்த பாலக்கீரை நன்மைகள் குறித்து இந்த பதிவில் நாம் காணலாம்.

பாலக் கீரையில் இரும்பு சத்து அதிகமாக இருப்பதால் ரத்தசோகை ஏற்படாமல் தடுக்கிறது, அதேபோல் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு இந்த கீரை வகிக்கின்றது.

குறிப்பாக பாலக்கீரை சாப்பிட்டு வருவதால் ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தி அதிகரிக்கின்றது. மேலும் அனீமியா போன்ற நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்க உதவுகிறது. குறிப்பாக பாலூட்டும் தாய்மார்கள் பாலக்கீரை சாப்பிடுவதால் பால் சுரப்பு அதிகரிக்கின்றது.

பாலக்கீரையில் உள்ள காப்பர், ஜிங்க் மற்றும் வைட்டமின்கள் எலும்புகள் மற்றும் பற்களை வலிமையாக உதவி செய்கிறது. கண்பார்வை நன்றாக தெரிய பாலக்கீரை பெரும் உதவி செய்கிறது. மேலும் பாலக் கீரை சாப்பிடுவதால் ரத்தக்குழாய் அடைப்பு போன்ற இதய நோய்கள் ஏற்படுவதையும் தடுக்கின்றது.

Read Previous

அடிதூள்… காலை நேரத்தில் மனைவியுடன் உடலுறவு மேற்கொள்வதால் ஏற்படும் அசத்தல் நன்மைகள் இதோ.!!

Read Next

கள்ளக்குறிச்சி அருகே பயங்கரம்..!! ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை வெட்டிக்கொன்ற மர்ம கும்பல்..!! போலீஸ் வலைவீச்சு.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular