
ரப்பர் போர்டு நிறுவனத்தில் காலியாக உள்ள 40 Field Officer பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பணி: கள அலுவலர்: 40 இடங்கள்.
சம்பளம்: மாதம் Rs.35,400 – 1,12,400/-
கல்வி தகுதி: வேளாண்மை பாடத்தில் பட்டப்படிப்பு அல்லது தாவரவியல் பாடத்தில் எம்எஸ்சி பட்டம்.
தேர்வு செய்யும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
கடைசி நாள்: 10.03.2025.
மேலும் விவரங்களுக்கு: recruitments.rubberboard.org.in