ரயிலில் மாணவிக்கு மது கொடுத்து பலாத்காரம்..!!

கேரளாவின் ஆலப்புழாவில் ரயிலில் மதுபானம் கொடுத்து மலையாளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார். பத்தனம்திட்டாவைச் சேர்ந்த பிரதீஷ்குமார் ஜம்மு காஷ்மீரில் இருந்து, கடந்த வியாழக்கிழமை, ராஜதானி எக்ஸ்பிரஸில் விடுமுறைக்காக கேரளா வந்துள்ளார். உடுப்பியில் இருந்து ரயிலில் உடன் பயணித்த மாணவியுடன் இவர் அறிமுகமாகியுள்ளார். தொடர்ந்து, மதுபானம் கொடுத்து மாணவியை பலாத்காரம் செய்துள்ளார். திருவனந்தபுரம் சென்ற மாணவி, தனது கணவரிடம் இது குறித்து கூறியுள்ளார். தொடர்ந்து போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

Read Previous

துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்..!!4.4 ரிக்டர் அளவு பதிவு..!!

Read Next

சிறார் ஆபாசப்படம் பதிவேற்றிய இளைஞர் கைது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular