ரயில்வேயில் 1785 அப்ரண்டிஸ் பணியிடங்கள்..!!

தென்கிழக்கு ரயில்வேயில் 1785 அப்ரண்டிஸ் காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலி பணியிடங்கள்: 1785 கல்வி தகுதி: 12ம் வகுப்பு, ஐடிஐ வயது வரம்பு: 15 முதல் 24 விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 28 கூடுதல் விவரங்களுக்கு: https://jobstamil.in/wp-content/uploads/2023/12/1701320567-south-eastern-railway-apprentice-posts-notification1.pdf இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் தகுதி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். வேலைக்கு விண்ணப்பிக்க rrcser.co.in/notice.html என்ற இணையதளத்திற்கு சென்ற விண்ணப்பிக்கலாம்.

Read Previous

மெடிக்கல் ஷாப்களில் சிசிடிவி கட்டாயம்..!!

Read Next

‘உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது’..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular