ரயில்வேயில் 5,066 காலியிடங்கள்..!! உடனே விண்ணப்பிங்க..!!

மேற்கு ரயில்வேயில் 5,066 காலியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. அப்ரன்டிஸ் அடிப்படையிலான இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க 10, 12ம் வகுப்புகளில் 50%க்கும் மேல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வேலைக்கான விண்ணப்பப்பதிவு https://rrc-wr.com/?AspxAutoDetectCookieSupport=1 இணையதளத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. வேலைக்கு விண்ணப்பிக்க அக் 22.ம் தேதி கடைசி நாள் ஆகும்.

Read Previous

பிரபல யூடியூபர் மீது போலீசார் வழக்குப்பதிவு..!! போலீசார் விசாரணை..!!

Read Next

டாய்லெட்டில் போன் யூஸ் பண்ணும் நபரா நீங்கள்?.. அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular