• September 11, 2024

ரயில்வேயில் 7,951 பணியிடங்கள்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

ரயில்வே துறையில் பல்வேறு பிரிவுகளில் 7951 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தேர்ந்தெடுக்கும் பதவிகளுக்கு ஏற்ப கல்வித் தகுதி இருக்க வேண்டும். இதற்கு 18 முதல் 36 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளத்தில் சென்று ஆகஸ்ட் 29ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கணினி அடிப்படையிலான தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் இந்த பணிக்கான முழு விவரங்களை நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

https://www.rrbchennai.gov.in/

மேலும் இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை தினந்தோறும் நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால் நமது தமிழ் யுகம் இணைய நாளிதழை (Follow) பின்தொடருங்கள்.

Read Previous

கனவில் குழந்தைகள் அழுதால் அதிர்ஷ்டமா?.. கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!

Read Next

52வது முறையாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular