சில நாட்களுக்கு முன்பு நடந்து முடிந்த பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் வினேஷ் போகத் இந்தியாவிற்காக விளையாடி உள்ளார், மேலும் ஒரு சில கிராம் எடை கூடியதன் காரணமாக அவர் அந்த பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இருந்து நிராகரிக்கப்பட்டுள்ளார், இந்த நிலையில் வினோத் போகத் அவர்களின் ரயில்வே வேலையை ராஜினாமா செய்துள்ளார்..
மல்யுத்த வீராங்கனை வினோஷ் போகத் இந்திய ரயில்வேயில் தான் வகித்து வந்த பதவியை ராஜினாமா செய்துள்ளார், ரயில்வே துறையில் சிறப்பு அதிகாரியாக பணியாற்றியது மறக்க முடியாதது என தனது சமூக வலைதளத்தில் குறிப்பிட்டு ராஜினாமா குறித்தும் அறிவித்துள்ளார், மேலும் காங்கிரஸ் கட்சியில் இன்று மாலை இணைந்து அறியாத சட்டமன்றத் தேர்தலில் அவர் போட்டியிட உள்ளதாக தவக்கவல் தெரிய வந்துள்ளது, இதனைத் தொடர்ந்து அவரது சக வீராங்கனையான சாஷிக் மாலிக் வினேஷ் போகத்தை காங்கிரஸில் இணைய கூடாது என்றும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார், இதனால் இன்று மாலை வினேஷ் போகத்தின் செயலே என்னவென்று அறியப்படும் என்று பலரும் கூறி வருகின்றனர்..!!