இந்திய விமானம் ஆனது ராஜஸ்தானில் நேற்று இரவு திடீரென வெடித்து விபத்து எப்பொழுது அதிர்ஷ்டசமாக விடுவதற்கு முன் விமானி பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளார்…
இந்திய விமானப்படையில் மிக் 29 4 விமானம் தொழில்நுட்ப கோளாறால் ராஜஸ்தானில் நேற்று இரவு விபத்துக்குள்ளானது, இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக விபத்திற்கு முன்பு விமானி பாதுகாப்பாக வெளியே வந்துள்ளார், விமானம் எடுத்து எரியும் காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது வழக்கமான இரவு பயிற்சி என்பது விமானம் விபத்துக்குள்ளானதாக விமானப்படை தெரிவித்துள்ளது, மேலும் விபத்திற்கான காரணம் குறித்து விசாரிக்கப்படுவதாகவும் கூறி வருகிறது, இதனை தொடர்ந்து விமானங்கள் பயிற்சியின் போது வழக்கமாக விபத்து ஏற்படுவது வழக்கம் தான் என்றும் அதனை சரிவர ஆய்வு செய்த பின்பு தான் பயிற்சியை கொண்டுவர வேண்டும் என்றும் மக்கள் பலரும் கூறுகின்றனர், மேலும் இந்திய விமான தொழில்நுட்பம் இன்னும் முன்னேற்றம் அடைய வேண்டுமென்று நெட்டிஷன்கள் தங்களது இணைய பக்கத்தில் கூறி வருகின்றனர்..!!