ராணுவ வேலைவாய்ப்பு..!! 1901 காலியிடங்கள்..!! உடனே விண்ணப்பிங்க..!!

பிராந்திய ராணுவத்தில் மொத்தமாக 1901 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 27-11-2024. தகுதியான நபர்களுக்கு ரூ.30,000 முதல் ரூ.56,000 வரை சம்பளம் கிடைக்கும். கல்வித்தகுதி: 10th, 12th, 8th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 18 to 42 வரை. தேர்வு செய்யும் முறை
Physical Test, Trade Test, Written Exam. மேலும் விவரங்களுக்கு: https://www.jointerritorialarmy.gov.in/uploads/pdf/Advertisment_for_recruitment_under_TA_Gp_HQ_Northern_Comd.pdf

Read Previous

வெளிப்படையான பாராட்டுதல் அவர்களிடையே தன்னம்பிக்கையை கொடுக்கும்..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

வீட்டிற்கு வருபவர்களுக்கு குடிக்க தண்ணீர் கொடுக்க காரணம் இதுதான்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular