ராமர் கோயில் திறப்பு : 7000 பிரபலங்களுக்கு அழைப்பு..!!

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு அம்பானி, அதானி, சச்சின் உள்பட 7,000 முக்கியப் பிரமுகர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். 2024 ஜனவரி 24ம் தேதி, ராமர் சிலை பிரதிஷ்டை நிகழ்வு நடக்கிறது. இதில் பிரதமர் மோடி, யோகி உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். மேலும், ரத்தன் டாடா, கோலி, அமிதாப், அக்ஷய்குமார், கங்கனா, நாட்டில் உள்ள மதத் தலைவர்கள், 50 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகளுக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Read Previous

வண்டலூர் பூங்கா இன்று மீண்டும் திறப்பு..!!

Read Next

பாவம் மக்கள் : தண்ணீர் 250, பால் 200, படகு 2500..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular