ராமர் கோவிலை இடிப்போம் – முதிவர் சூளுரை..!!

அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவானது இன்னும் சிறிது நாட்களில் நடைபெற உள்ள நிலையில் முஸ்லீம் முதியவர் ஒருவர் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் நீங்கள் ராமர் கோவில் கட்டி வழிபடுங்கள் ஆனால் இந்திய பிரதமர் மோடி மற்றும் உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இல்லாத காலத்தில் அந்த ராமர் கோவிலை இடித்து எறிவோம் என பேசியுள்ளார். ஜனவரி 22ஆம் தேதி அயோத்தி ராமர் கோவில் திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. வீடியோவை காண கிளிக் செய்யவும்: https://twitter.com/i/status/1735604114070122830

Read Previous

பற்கள் பிடுங்கிய பல்வீர் சிங் – ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்..!!

Read Next

கேரளாவில் கொரோனா பாதிப்பால் மேலும் ஒருவர் உயிரிழப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular