ராமர் கோவில் சாட்டிலைட் புகைப்படம் வெளியீடு..!!

சாட்டிலைட்டில் இருந்து பார்த்தால் இந்த அயோத்தி ராமர் கோயில் எப்படி இருக்கும் என்பது குறித்த போட்டோவை இஸ்ரோ இணையத்தில் பகிர்ந்துள்ளது. 2.7 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ராமர் கோயில் தளத்தை முழுமையாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்திய ரிமோட் சென்சிங் சாட்டிலைட் விண்வெளியில் இருந்து போட்டோ எடுத்துள்ளது. இந்த போட்டோ கடந்த டிசம்பர் 16ஆம் தேதி எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ராமர் சிலையை கோவிலில் எந்த இடத்தில வைக்க வேண்டும் என்பதை கண்டறிந்ததே இஸ்ரோவின் விண்கலம்தான் என கூறப்படுகிறது.

Read Previous

அயோத்திக்கு நானும் வருகிறேன்.. நித்தியானந்தா அதிரடி..!!

Read Next

எக்ஸ் தளத்தில் #JaiRavanaFromTamilnadu டிரெண்டிங்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular