ராமாயணத்திலிருந்து உத்வேகம் தரும் 15 வாழ்க்கை பாடங்களை அவசியம் படித்து தெரிந்து கொள்ளுங்கள்..!!

ராமாயணத்தை வெறும் புராணம் என மட்டுமே எண்ணி விட வேண்டாம் இது நம் வாழ்க்கைக்கான ஒரு வழிகாட்டி ராம சீதை லட்சுமணன் போன்ற கதாபாத்திரங்கள் நமக்கு பல உண்மைகளை உணர்த்துகிறது…

குறிப்பாக இன்றைய காலத்தில் பலர் பல்வேறு விதமான சவால்களை எதிர்கொள்கிறோம். இத்தகைய சூழலில் ராமாயணத்தில் இருந்து நாம் பல உத்வேகம் ஓட்டும் கருத்துகளை பெறலாம் இந்த பதிவில் ராமாயணத்திலிருந்து நாம் கற்றுக் கொள்ளக்கூடிய 15 சிறந்த வாக்கியங்களை விரிவாக காண்போம்…

தன் வலிமையை அறிந்து கொள்வது வெற்றியின் முதல் படி..

கடினமான சூழலிலும் நம்பிக்கையை இழக்காதே…

பக்தி பணிவு கருணை இவை மூன்றும் மனிதருக்கு மிக அவசியம்..

உண்மையான நட்பு என்பது வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்..

கணவன் மனைவி உறவு என்பது நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்திருக்கும்..

தன்னலத்தை விட பிறரின் நலனை முக்கியம்…

பணிவு என்பது மிகப்பெரிய பலம்..

கொடுப்பதில் மகிழ்ச்சி இருக்கிறது..

தர்மம் என்பது மிகவும் முக்கியமானது..

நீதி என்பது வெற்றியின் அடிப்படை…

தவறு செய்தால் அதை ஒப்புக்கொள்ள வேண்டும்..

காலம் எல்லாவற்றையும் மாற்றும்….

எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு உண்டு..

வாழ்க்கை என்பது ஒரு பயணம்…

ராமாயணம் நம் வாழ்க்கைக்கு தேவையான பல பாடங்களை கற்று தருகிறது மேலே குறிப்பிட்ட 15 வாக்கியங்கள் நம் வாழ்வில் பின்பற்றுவதன் மூலம் நாம் ஒரு சிறந்த நபராக மாறுவோம். ராமாயணம் காலத்தால் அழியாத ஒரு காவியம் இது எல்லா தலைமுறை..!!

Read Previous

உறவுகள் உன்னதமானவை அதனால் உறவுகளை எப்பொழுதும் மதிக்க வேண்டும்…!!

Read Next

எது இயல்பான ஆனந்தம் : உணர்ச்சி நிலையானது அல்ல அது மாறிக்கொண்டே இருக்கும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular