ராமேஸ்வரம் மீனவர்கள் விடுதலை..!!

இலங்கை கடற்படையினரால் டிசம்பர் 7ஆம் தேதி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களை விடுதலை செய்து அந்நாட்டின் மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து விடுதலையான மீனவர்கள் ஓரிரு நாட்களில் நாடு திரும்புவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Read Previous

‘டீ’ போட்டுத்தர தாமதமானதால் மனைவி கொலை..!!

Read Next

ஐஎம்டிபி-9.1 புள்ளிகள் பெற்ற வீரப்பன் தொடர்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular